Kannazhaga song lyrics ()

📌 Song Title Kannazhaga song lyrics
🎞️ Album Unknown
🎤 Singer No artists found.
✍️ Lyrics Unknown
🎼 Music Unknown

Kannazhaga song lyrics in Tamil ()

கண்ணழகா காலழகா
பொன்னழகா பெண் அழகாஎங்கேயோ தேடி செல்லும் விரல் அழகாஎண் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா
உயிரே உயிரே உனைவிட எதுவும்உயிரில் பெரிதாய் இல்லையடிஅழகே அழகே உனைவிட எதுவும்அழகில் அழகாய் இல்லையடி
எங்கேயோ பார்க்கிறாய் என்னென்ன சொல்கிறாய்எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய்
உன்னக்குள் பார்க்கிறேன், உள்ளதை சொல்கிறேன்உன்னுயிர் சேர்ந்திட நான் வழி பார்க்கிறேன்
இதழும் இதழும் இணையட்டுமேபுதிதாய் வழிகள் இல்லைஇமமைகள் மூடி அருகினில் வாஇதுபோல் எதுவும் இல்லை
உன்னகுள் பார்கவா உள்ளதை கேட்கவாஎன்னுயிர் சேர்ந்திட நான் வழி சொல்லவா
கண்ணழகே பேரழகேபெண் அழகே என்னழகே
உயிரே உயிரே உனைவிட எதுவும்உயிரில் பெரிதாய் இல்லையடி

Kannazhaga song lyrics in English ()

Kannazhaga kaalazhaga
Ponnazhaga pen azhaga
Engayo thedi sellum viral azhaga
En kaigal koarthu kollum vidham azhaga

Uyire uyire, unaivida edhuvum
Uyiril perithaai illaiyadi
Azhage azhage, unaivida edhuvum
Azhagil azhagai illaiyadi

Engayo parkirai, ennenna solgirai
Ellaigal thaandida maayangal seygirai
Unnakul parkiren, ullathai solgiren
Un uyir serndhida naan vazhi parkiren

Idhazhum idhazhum inaiyattume
Pudhithai vazhigal illai
Imamai moodi aruginil vaa
Idhu pol edhuvum illai

Unnakul parkava, ullathai kaetkava
Ennuyir serndhida naan vazhi sollava

Kannazhage perazhage
Pen azhage ennazhage
Uyire uyire, unaivida edhuvum
Uyiril perithaai illaiyadi